காஜாங் 2 தொடருந்து நிலையம்
காஜாங் 2 தொடருந்து நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங், பண்டார் பாரு பாங்கி, காஜாங்2 நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் நிலையம் ஆகும். சிரம்பான் வழித்தடம் அல்லது காஜாங் வழித்தடம் என்று முன்பு அழைக்கப்பட்ட புலாவ் செபாங் வழித்தடம் மூலமாக இந்த நிலையம் செயல்படுகிறது.
Read article